factograf
TA

சுவிட்சர்லாந்திலுள்ள மாநகரம்

ஜெனீவா

ஜெனீவா

Key facts

மக்கள்தொகை1,57,322
பரப்பளவு15.92km²
நாடுசுவிட்சர்லாந்து
கண்டம்ஐரோப்பா
ஆட்சி மொழிபிரான்சிய மொழி
மூலத்தரவின் விளக்கம்Ottův slovník naučný
All data from the card 7
நாடு
சுவிட்சர்லாந்து
• மொத்தம்
15.86 km2 (6.12 sq mi)
ஏற்றம்
375 m (1,230 ft)
• மொத்தம்
1,91,237
• பெருநகர் அடர்த்தி
12,058/km2 (31,230/sq mi)
இடக் குறியீடு
6621
இணையதளம்
ville-geneve.ch

ஜெனீவா (Geneva) மக்கள் தொகையின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியின் மிகப்பெரிய நகரம் ஆகும். ஜெனீவா ஏரியிலிருந்து ரோன் ஆறு பாய்கிற இடத்தில் அமைந்த இந்நகரத்தில் 186,825 மக்கள் வசிக்கின்றனர். ஐக்கிய நாடுகள், செஞ்சிலுவை போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தளங்கள் இங்கு அமைந்துள்ளன. ஜெனீவாவில் பெரும் ஹாட்ரான் மோதுவியும் அமைந்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையிடம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.

கல்வி

ஜெனீவா பல்கலைக்கழகம்
ஜெனீவா பல்கலைக்கழகம்

ஜெனீவா பல்கலைக்கழகம், ஜோன் கால்வின் என்பவரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் 13000 மாணவர்கள் படிக்கும் இப்பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் உள்ள சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றாகும்.

உலக அமைப்புகள்

ஒரு உலக அமைப்பு
ஒரு உலக அமைப்பு
ஐ. நா. சபை
ஐ. நா. சபை
2 images

ஐ. நா. சபையின் தலைமைச்செயலகம் இங்குள்ளது. ஐ. நா. சபையின் பல்வேறு பிரிவுகளின் செயலகங்களும் இங்கேயே உள்ளன.

வேறு குறிப்பிடத்தக்க அமைப்புகள்:

  • உலக வாணிக அமைப்பு
  • செஞ்சிலுவைச் சங்கம்
  • அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (CERN)

ஜெனீவாவின் புகழ்

எழுத்து

  • டேன் பிரவுனின் இரு புதினத்திலும் ஜெனீவா பற்றி எழுதப்பட்டிருந்தது.

இசை

பல்வேறு பாடகர்கள் ஜெனீவாவை பற்றி பாடியுள்ளார்கள். மரியா கார்ரி, வான் மேரிசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மக்கள் தொகை

பின்வரும் பட்டியல் ஜெனீவாவின் மக்கள் தொகையினை காட்டுகிறது:

மக்கள் தொகை
வருடம் மொத்த மக்கள்தொகை ஜெர்மன் மொழி பேசுபவர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் கத்தோலிக்கர்கள் ப்ராடெஸ்டன்டுகள் மற்றவர்கள் யூதர்கள் இசுலாமியர்கள் மற்றவர்கள் சுவிஸ் சுவிஸ் அல்லாதவர்கள்
1850 37,724 11,123 26,446 29,203 8,521
1870 60,004 27,092 35,064 39,012 24,507
1888 75,709 10,806 61,429 32,168 41,605 1,330 654 47,482 28,227
1900 97,359 11,703 77,611 44,958 49,875 1,918 1,055 58,376 38,983
1910 115,243 14,566 86,697 53,248 55,474 4,267 2,170 67,430 47,813
1930 124,121 18,717 93,058 49,531 66,016 4,584 2,224 92,693 31,428
1950 145,473 20,603 111,314 58,556 74,837 6,164 2,642 118,863 26,610
1970 173,618 19,657 111,553 90,555 65,393 22,591 3,128 959 6,164 115,107 58,511
1990 171,042 9,610 112,419 79,575 34,492 39,227 2,444 4,753 29,747 98,812 72,230
2000 177,964 7,050 128,622 66,491 26,020 34,972 2,601 8,698 41,289 99,935 78,029

வெளி இணைப்புகள்

Tourism
Study

Read next

In 169 languages

taAfrikaansAlemannischአማርኛaragonésÆngliscالعربيةمصرىasturianuаварKotavaazərbaycancaتۆرکجهбашҡортсаBasa BaliBoarischбеларуская (тарашкевіца)беларускаябългарскиभोजपुरीবাংলাབོད་ཡིགbrezhonegbosanskicatalà閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄нохчийнCebuanoکوردیcorsučeštinakaszëbscziчӑвашлаCymraegdanskDeutschZazakiडोटेलीΕλληνικάEnglishEsperantoespañoleestieuskaraestremeñuفارسیsuomiNa Vosa VakavitifrançaisarpetanNordfriiskFryskGaeilgeGàidhliggalegoAvañe'ẽHausa客家語 / Hak-kâ-ngîעבריתहिन्दीFiji HindihrvatskihornjoserbscemagyarհայերենԱրեւմտահայերէնinterlinguaBahasa IndonesiaInterlingueIdoíslenskaitaliano日本語la .lojban.JawaქართულიQaraqalpaqshaTaqbaylitKabɩyɛGĩkũyũқазақшаಕನ್ನಡ한국어kurdîкомикыргызчаLatinaLëtzebuergeschLimburgsLadinlombardlingálaລາວlietuviųlatviešuमगहीMalagasyолык мариймакедонскиമലയാളംмонголमराठीBahasa MelayuMaltiမြန်မာဘာသာNapulitanoPlattdüütschनेपालीNederlandsnorsk nynorsknorskoccitanиронਪੰਜਾਬੀPapiamentuPicardpolskiPiemontèisپنجابیپښتوportuguêsRuna Simirumantschromânăрусскийसंस्कृतम्sardusicilianuScotsسنڌيsrpskohrvatski / српскохрватскиSimple EnglishslovenčinaslovenščinaSoomaaligashqipсрпски / srpskisvenskaKiswahiliślůnskiతెలుగుтоҷикӣไทยTagalogtoki ponaTürkçeтатарча / tatarçaئۇيغۇرچە / Uyghurcheукраїнськаاردوoʻzbekcha / ўзбекчаvènetovepsän kel’Tiếng ViệtWest-VlamsVolapükwalonWinaray吴语isiXhosaმარგალურიייִדישYorùbáZeêuwsⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ ⵜⴰⵏⴰⵡⴰⵢⵜ文言閩南語 / Bân-lâm-gí粵語中文

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article