factograf
TA
Sign in

21


21 (XXI) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு அகஸ்டசு, சீசர் தூதர்களின் ஆட்சி ஆண்டு (Year of the Consulship of Augustus and Caesar) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 774" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 21 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது இருபத்தோராம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

  • ரோமப் பேரரசு:
    • யூலியசு புளோரசு, யூலியசு சாக்ரோவிர் ஆகியோரின் கீழ் எதூயி கிளர்ச்சியில் இறங்கினான். இக்கிளர்ச்சி முறியடிக்கப்படது.
    • திபேரியசு பேரரசன் உரோமைத் தூதனாக நான்காம் தடவையாக நியமிக்கப்பட்டான்.
    • உரோமர்கள் தெற்கு சிலோவாக்கியாவில் குவாதி பிரதேசத்தில் ஒரு இடைக்கால அரசை நிறுவினர்.
  • உரோமில் எழுதுகோல்கள், உலோக எழுது கருவிகளும் உருவாக்கப்பட்டன.


Read next

In 137 languages

taаԥсшәаAfrikaansAlemannischአማርኛaragonésالعربيةܐܪܡܝܐمصرىasturianuazərbaycancaتۆرکجهBoarischбеларуская (тарашкевіца)беларускаябългарскиBanjarবাংলাবিষ্ণুপ্রিয়া মণিপুরীbrezhonegbosanskicatalà閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄CebuanoکوردیqırımtatarcačeštinaчӑвашлаCymraegdanskDeutschZazakiΕλληνικάemiliàn e rumagnòlEnglishEsperantoespañoleestieuskaraفارسیsuomiføroysktfrançaisfurlanFryskGaeilge贛語GàidhliggalegoעבריתhrvatskiKreyòl ayisyenmagyarհայերենinterlinguaBahasa IndonesiaIdoíslenskaitaliano日本語JawaქართულიQaraqalpaqshaқазақша한국어kurdîLatinaLëtzebuergeschLigurelombardlietuviųlatviešuмокшеньMalagasyолык марийMinangkabauмакедонскиमराठीкырык марыBahasa MelayuمازِرونیNapulitanoNedersaksiesPlattdüütschनेपाल भाषाNederlandsnorsk nynorsknorskSesotho sa Leboaoccitanଓଡ଼ିଆиронpolskiپنجابیportuguêsRuna Simiromânăрусскийрусиньскыйसंस्कृतम्саха тылаسنڌيsrpskohrvatski / српскохрватскиတႆးSimple Englishslovenčinaslovenščinashqipсрпски / srpskiSranantongoSundasvenskaKiswahiliślůnskiтоҷикӣไทยTürkmençetolışiTürkçeтатарча / tatarçareo tahitiукраїнськаاردوoʻzbekcha / ўзбекчаvènetoTiếng ViệtWest-VlamswalonWinaray吴语მარგალურიייִדישⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ ⵜⴰⵏⴰⵡⴰⵢⵜ文言閩南語 / Bân-lâm-gí粵語中文

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article