புவியை வெப்பமடையச் செய்யும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 2050 ஆம் ஆண்டளவில் 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்று ஜி8 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்[1].
தற்போதுள்ள மீன் பிடித்தல் முறை தொடருமானால் 2050 ஆம் ஆண்டளவில் உலகின் மீன்வளம் அழியும் ஆபத்து உள்ளதாக ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் பணிப்பாளர் "ஏக்கிம் ஸ்டைனர்" தெரிவித்தார். (நியூ யோர்க் டைம்ஸ், அக்டோபர் 26, 2007).
வெளி இணைப்புகள்
அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: எதிர்வுகூறல்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: எதிர்வுகூறல் (நாடு வார்ரியாக)
Guardian article on Spains shrinking coastline பரணிடப்பட்டது 2007-11-25 at the வந்தவழி இயந்திரம்