factograf
TA
Sign in

1445

All data from the card 4
ஆயிரமாண்டு:
2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
14-ஆம் நூற்றாண்டு 15-ஆம் நூற்றாண்டு 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்:
1420கள் 1430கள் 1440கள் 1450கள் 1460கள்
ஆண்டுகள்:
1442 1443 1444 1445 1446 1447 1448

நிகழ்வுகள்

  • அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.
  • போர்த்துக்கீசர் தஆப்பிரிக்காவில் தமது முதலாவது வணிக மையத்தை (பெய்ட்டோரியா) மூரித்தானியாவில் ஆர்கென் தீவில் நிறுவினர்.
  • போர்த்துக்கீச நாடுகாண் பயணி தினிசு டயசு மேற்காப்பிரிக்கக் கரையோரத்தில் செனிகலில் காப்-வெர் மூவலந்தீவைக் கண்டுபிடித்தார்.
  • கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
  • இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.


பிறப்புகள்

In 145 languages

taаԥсшәаAfrikaansAlemannischአማርኛaragonésالعربيةالدارجةمصرىasturianuKotavaazərbaycancaتۆرکجهBoarischбеларуская (тарашкевіца)беларускаябългарскиবাংলাবিষ্ণুপ্রিয়া মণিপুরীbrezhonegbosanskicatalà閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄CebuanoکوردیqırımtatarcačeštinakaszëbscziчӑвашлаCymraegdanskDeutschZazakiΕλληνικάemiliàn e rumagnòlEnglishEsperantoespañoleestieuskaraفارسیsuomiføroysktfrançaisNordfriiskFryskGaeilge贛語kriyòl gwiyannenGàidhliggalegoעבריתहिन्दीFiji HindihrvatskiKreyòl ayisyenmagyarհայերենinterlinguaBahasa IndonesiaIlokanoIdoíslenskaitaliano日本語JawaქართულიQaraqalpaqshaқазақша한국어kurdîLatinaLëtzebuergeschLimburgsLigurelombardlietuviųlatviešuमैथिलीBasa Banyumasanмокшеньолык марийMāoriMinangkabauмакедонскиमराठीкырык марыBahasa Melayuမြန်မာဘာသာمازِرونیNapulitanoPlattdüütschनेपाल भाषाNederlandsnorsk nynorsknorskNouormandSesotho sa Leboaoccitanlivvinkarjalaଓଡ଼ିଆиронpolskiپنجابیportuguêsRuna Simiromânăрусскийрусиньскыйसंस्कृतम्саха тылаsicilianuسنڌيdavvisámegiellasrpskohrvatski / српскохрватскиတႆးSimple Englishslovenčinaslovenščinaanarâškielâshqipсрпски / srpskiSundasvenskaKiswahiliтоҷикӣไทยTürkmençeTagalogtolışiTürkçeтатарча / tatarçaукраїнськаاردوoʻzbekcha / ўзбекчаvènetoTiếng ViệtWest-VlamswalonWinaray吴语მარგალური閩南語 / Bân-lâm-gí粵語中文

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article