factograf
TA

ஜமேக்கா

ஜமேக்கா

Key facts

மக்கள்தொகை26,97,983
பரப்பளவு10,992km²
வகைபொதுநலவாய இராச்சியம், தீவு நாடு
தலைநகரம்கிங்ஸ்டன்
தொடக்கம்1962
நாட்டின் தலைவர்மூன்றாம் சார்லசு
All data from the card 30
தலைநகரம்மற்றும் பெரிய நகரம்
கிங்ஸ்டன்17°58′17″N 76°47′35″W / 17.97139°N 76.79306°W
ஆட்சி மொழி(கள்)
ஆங்கிலம்
வட்டார மொழி
யமைகன் பாடோயிஸ்
இனக் குழுகள் (2011)
92.1% Afro-Jamaicans6.1% Mixed0.7% Indo-Jamaicans0.2% Chinese Jamaicans0.2% European Jamaicans0.7% Other
சமயம்
68.9% கிறிஸ்தவம்—64.8% சீர்திருத்தத் திருச்சபை—4.1% மற்ற கிறிஸ்தவர்கள்21.3% மதச்சார்பின்மை1.1% Rastafarianism6.5% மற்ற மதம்2.3% Not stated
அரசாங்கம்
ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி
• அரசர்
மூன்றாம் சார்லசு
• அளுனர்-நாயகம்
பேட்ரிக் ஆலன்
• பிரதமர்
ஆண்ட்ரூ ஹோல்னஸ்
சட்டமன்றம்
பாராளுமன்றம்
• மேலவை
செனட்
• கீழவை
பிரதிநிதிகள் சபை
• வழங்கப்பட்டது
6 ஆகத்து 1962
• மொத்தம்
10,991 km2 (4,244 sq mi) (160th)
• நீர் (%)
1.5
• 2022 மதிப்பீடு
2,818,596 (140th)
• அடர்த்தி
266/km2 (688.9/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)
2018 மதிப்பீடு
• மொத்தம்
$26.981 பில்லியன் (134th)
• தலைவிகிதம்
$9,434 (109th)
மொ.உ.உ. (பெயரளவு)
2018 மதிப்பீடு
• மொத்தம்
$15.424 பில்லியன் (119th)
• தலைவிகிதம்
$5,393 (95th)
ஜினி (2016)
35மத்திமம்
மமேசு (2021)
▼ 0.709உயர் · 110th
நாணயம்
Jamaican dollar (JMD)
நேர வலயம்
ஒ.அ.நே-5
வாகனம் செலுத்தல்
left
அழைப்புக்குறி
+1-876+1-658 (Overlay of 876; active in November 2018)
இணையக் குறி
.jm

யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.

Read next

In 244 languages

taаԥсшәаAcèhAfrikaansAlemannischአማርኛPangcaharagonésÆngliscअंगिकाالعربيةالدارجةمصرىasturianuAymar aruazərbaycancaتۆرکجهбашҡортсаBasa BaliBoarischžemaitėškaBikol Centralбеларуская (тарашкевіца)беларускаяBetawiбългарскиभोजपुरीBislamabamanankanবাংলাབོད་ཡིགবিষ্ণুপ্রিয়া মণিপুরীbrezhonegbosanskiбуряадcatalàChavacano de Zamboanga閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄нохчийнCebuanoکوردیcorsuqırımtatarcačeštinaчӑвашлаCymraegdanskdagbanliDeutschZazakidolnoserbskiडोटेलीދިވެހިބަސްཇོང་ཁeʋegbeΕλληνικάEnglishEsperantoespañoleestieuskaraestremeñuفارسیFulfuldesuomivõroføroysktfrançaisarpetanNordfriiskFryskGaeilgeGagauzkriyòl gwiyannenGàidhliggalegoگیلکیAvañe'ẽगोंयची कोंकणी / Gõychi KonknniગુજરાતીGaelgHausa客家語 / Hak-kâ-ngîעבריתहिन्दीFiji HindihrvatskihornjoserbsceKreyòl ayisyenmagyarհայերենԱրեւմտահայերէնinterlinguaBahasa IndonesiaInterlingueIgboIlokanoIdoíslenskaitaliano日本語Patoisla .lojban.JawaქართულიQaraqalpaqshaTaqbaylitадыгэбзэKabɩyɛTyapKumoringGĩkũyũқазақшаಕನ್ನಡ한국어къарачай-малкъарکٲشُرkurdîкомиkernowekкыргызчаLatinaLadinoLëtzebuergeschлезгиLingua Franca NovaLimburgsLigureLadinlombardlingálalietuviųlatviešuMadhurâBasa BanyumasanмокшеньMalagasyолык марийMāoriMinangkabauмакедонскиമലയാളംмонголꯃꯤꯇꯩ ꯂꯣꯟमराठीкырык марыBahasa MelayuMaltiမြန်မာဘာသာэрзяньمازِرونیNedersaksiesPlattdüütschनेपालीनेपाल भाषाNederlandsnorsk nynorsknorskNovialNupeoccitanlivvinkarjalaOromooиронਪੰਜਾਬੀKapampanganPapiamentuPicardDeitschpolskiPiemontèisپنجابیΠοντιακάپښتوportuguêsRuna Simiromani čhibromânăрусскийрусиньскыйIkinyarwandaसंस्कृतम्саха тылаsardusicilianuScotsسنڌيdavvisámegiellasrpskohrvatski / српскохрватскиတႆးසිංහලSimple EnglishslovenčinaslovenščinaGagana SamoaanarâškielâchiShonaSoomaaligashqipсрпски / srpskiSranantongoSiSwatiSundasvenskaKiswahiliślůnskiSakizayaTayalతెలుగుtetunтоҷикӣไทยTürkmençeTagalogtolışilea faka-Tongatoki ponaTürkçeSeediqтатарча / tatarçaудмуртئۇيغۇرچە / Uyghurcheукраїнськаاردوoʻzbekcha / ўзбекчаvènetovepsän kel’Tiếng ViệtWest-VlamsVolapükWinarayWolof吴语მარგალურიייִדישYorùbáVahcuenghZeêuwsⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ ⵜⴰⵏⴰⵡⴰⵢⵜ文言閩南語 / Bân-lâm-gí粵語中文isiZulu

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article